பள்ளிப் பருவத்தை யார்தான் மறக்க முடியும்.. அதுவும் பள்ளிப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அவ்வளவு காமெடியாக இருப்போம். சிலரிடம் பள்ளிப் பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் இருக்காது. மிஸ் செய்திருப்போம் அல்லது சேதமாகிப் போயிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குகாகவே ஒரு 'அபாரமான' இணையதளம் வந்துள்ளது.
இந்த இணையதளத்திற்குப் போய் பார்த்தால், தேடினால் உங்களது பள்ளிப் பருவ புகைப்படமும், 'உங்களது' புகைப்படமும் அப்படியே கையில் கிடைக்கும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது இல்லையா. ஆனால் உண்மை.. மெய்யாலுமே உண்மை! இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். http://worldschoolphotographs.com/pages/wsp/info.php என்ற இந்த இணையதளத்திற்குப் போங்க... அங்கு போய் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்க.. கொஞ்ச நேரம் காத்திருங்க.. எஸ்.. இப்போது உங்களது 'பள்ளிக் கூடத் தோழர்களுடன்' நீங்கள் இருக்கும் 'குரூப்' போட்டோ வந்திருக்கும்.. பாருங்க.. சந்தோஷமா சிரிங்க...! எப்பூடி..."ஷாக்" ஆயிட்டீங்களா! Topics: photos, school Story first published: Thursday, November 20, 2014, 15:14 [IST]

Comments