மரணவலி
28.05.13
விழிநீர் மட்டும் வழிகிறதே ,தலை சாய்த்து நான் உறங்க
தோள்கள் இல்லையே !
என் தலை கோதி துணை சேர
யாரும் இல்லை !
விரல் கோர்த்து விளையாட
உறவும் இல்லை !
விழி நீர் வழிய ............
உயிர் வழி பெருக ............
மரணமும் இன்றி ...மரிக்கவும் இன்றி ,,
வாழ்கிறேன் இன்னும் பிணமாக !
யாரிடம் நான் சொல்ல ?!
ஆறுதல் யார் சொல்ல ?!
அமைதியும் எனக்கில்லை !
வழிதப்பி வந்து விட்டேன்
வழி சொல்ல வந்தவன் .......
பாதி வழி வந்ததும் பறந்து விட்டான்
எங்கோ மறைந்து விட்டான்
உயிரே என்னை உலுக்குகிராயே
உயிரில்லா ..என்னை வதைகின்றாயே
மருந்திட்டு ஆற்றவும் முடியாது
என் காயங்கள் ரணப்பட்டு
புரையோடி கிடக்கிறது.!
BRU...
Comments