My Father Usually, people talk about a mother’s love and affection, in a father’s love often gets ignored. A mother’s love is talked about repeatedly everywhere, in movies, in shows, and more. Yet, what we fail to acknowledge is the strength of a father which often goes unnoticed. Father’s a blessing that not many people have in their lives. It would also be wrong to say that every father is the ideal hero for their kids because that is not the case. However, I can vouch for my father without any second thoughts when it comes to being an ideal person. My Father is Different! As everyone likes to believe that their father is different, so do I. Nonetheless, this conviction is not merely based on the love, I have for him, ...
வேதாகமத்தில் அண்ணகர்கள் : வேதாகமத்தில் அண்ணகர்கள் என்பவர்கள் இக்காலத்திய திருநங்கைகள் அல்ல என ஒரு கருத்து இருக்கிறது. அதில் விதையடிக்கப்பட்டவர்கள் என்று ஒர் இனத்தை பார்த்தேன். அது ஆண்கள்/ பெண்களை திருநங்கை ஆக செய்வது. இதையும் தவறு என்று சொன்னாலும் வேதத்தில் மூன்று புத்தகங்களில் உள்ள வசனங்களைக்கொண்டு திருநங்கைகளை ஊழியத்திற்க்கு வரவேற்கலாம். ஆண் பெண்ணாக மாறுவதில் எந்தவிதமான கலப்பு வித்து இல்லை. ஆணாக இருக்கும்போதே பெண்ணின் பாவனை வர கலப்பு வித்து காரணமல்ல. கர்த்தருக்கு பிடிக்காதது கலப்பு வித்து. “தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு , மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு , பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு , இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். (மத்தேயு 19 :12) ” இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் இருப்பார்கள். தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்து குழந்தை பெற முடியாது. அண்ணகர்கள் - பெண்ணாக பிறந்து ஆண் தன்மையாக மாறும் . விதையடிக்கப்பட்டவர் – கோசுரு இவர்கள்தான் . குழந்தை பெற முடியாது . இது முத...